சேலத்தில் ஆசிரியர் தினவிழா

img

சேலத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

சேலத்தில் ஆசிரியர் தின விழா வியாழனன்று கொண்டாட்டப்பட்டன. சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனி யார் பள்ளியில் ஆசிரியர்  தின விழா கொண்டாடப் பட்டது.